Beta Farm

Beta Farm வடமாகாணத்தின் சுமார்75 பண்ணைகளின் விற்றல்,வாங்குதல் அத்துடன் அரசமானியம் பற்றிய தகவல்கள் பகிரப்படும்.

27/12/2025

தனிக்கறுப்பு நிற நாம்பன் விற்பனைக்குண்டு.

பண்ணைப் பராமரிப்பிலுள்ள பட்டி இனப்பெருக்கத்திற்குரிய இளம் நாகு(5 வயது) விற்பனைக்கு உள்ளது..

விலை நேரில் பேசித் தீர்மானிக்கப்படும்.

தொடர்புகளுக்கு 0762001700

இடம்:- யாழ்ப்பாணம்,கெற்பேலி(கொடிகாம சந்தியிலிருந்து கச்சாய் சந்தியூடாக 6km)

அலுவலக நேரம் :- காலை 8.30am - மாலை 5.30pm

Google location link:

https://maps.app.goo.gl/ZtA3LYBKopbGWrHD7?g_st=iw

25/12/2025
30/08/2025

‼️ *BETA integrated Farm* ‼️

மிருசுவில் கெற்பேலியில் அமைந்துள்ள பண்ணை ஒன்றிற்கு ஆண் வேலையாட்கள் தேவை

📌 *பண்ணை வேலையாட்கள்*

●19-50 வயதுடைய, பண்ணையில் தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய,தேக ஆரோக்கியமுள்ள,ஆடு,மாடு மேய்த்தலில் அனுபவம் உள்ள ஆண்வேலையாட்கள் வேலைக்குத் தேவை.
●போதைப் பழக்க வழக்கம் அற்றவர்கள் மட்டும் இணைத்துக்கொள்ளப்படுவார்கள்.
●அடிப்படைச் சம்பளம்+ மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் 5நாட்கள் விடுமுறை உள்ளடங்கலாக மாதச்சம்பளம் 67000+EPF+ETF வழங்கப்படும்.
●உணவு நிறுவனத்தால் வழங்கப்படுவதில்லை.

இடம்:- கெற்பேலி மத்தி,மிருசுவில்.

அலுவலக நேரம் :- காலை 8.00-மாலை 5.00

📞 076 200 1700

வடமாகாணத்தின் சுமார்75 பண்ணைகளின் விற்றல்,வாங்குதல் அத்துடன் அரசமானியம் பற்றிய தகவல்கள் பகிரப்படும்.

30/08/2025

யாழ்ப்பாண ஊரினச் செம்மறிக் கிடாய்கள் விற்பனைக்குண்டு.

16kg உயிர்நிறைக்கு மேற்பட்ட #செம்மறிக்கிடாய்கள் உயிர் நிறை 1kg ரூபா 1600/= வீதம் விற்பனை செய்யப்படும்.

தொடர்புகளுக்கு 0762001700

இடம்:- யாழ்ப்பாணம்,கெற்பேலி(கொடிகாம சந்தியிலிருந்து கச்சாய் சந்தியூடாக 6km)

அலுவலக நேரம் :- காலை 8.30am - மாலை 5.30pm

●விலங்குகள் ஏற்றிச்செல்லும் வரைமுறைகளுக்குட்பட்ட வாகனங்களுக்கு வழித்தட அனுமதி பெற்றுக் கொடுக்கப்படும்.

#செம்மறிக்கிடாய்கள்

Google location link:

https://maps.app.goo.gl/ZtA3LYBKopbGWrHD7?g_st=iw

25/12/2024
🐾Purebred German Shepherd puppies looking for loving home 🐾GERMAN SHEPHERD FOR SALE ⚡️Quality playful cute bears looking...
14/12/2024

🐾Purebred German Shepherd puppies looking for loving home 🐾

GERMAN SHEPHERD FOR SALE

⚡️Quality playful cute bears looking for kind hearts..🥰

⏳Just 4 weeks have passed

🐕Mom and Dad of puppies can be seen in the same location📍

🍼 male puppies are available

🏥Healthy ,playful &Eats food 🍱🥘

🌈Colour-fully black

💸Price- 30000/=

📞Kindly Call for more informations
0762001700

05/12/2024

காதலின் மகிமை!

16/11/2024

பெருந்தோட்ட பயிர்ச்செய்கையை பெருமளவில் மேற்கொள்ளும் பண்ணையாளரா நீங்கள்?

உங்கள் காணிகளில்,தோட்டங்களில் களைக்கட்டுப்பாட்டிற்கு பெருந்தொகை பணத்தை செலவழிக்கின்றீர்களா?

உங்கள் பெருந்தோட்ட பயிர்ச்செய்கையுடன் சேர்த்து கால்நடைவளர்ப்பில் பெரும் லாபம் ஈட்டக்கூடிய செம்மறி ஆட்டு வளர்ப்பை நீங்கள் ஒரு தொழிலாக மேற்கொள்ள விரும்புகிறீர்களாயின்
சிறிய அளவில் ஒரு பெரும் கால்நடை வளர்ப்புத் தொழிலை ஆரம்பிக்க ஏற்றவகையில் ஒரு சிறிய தொகையளவான ஆரோக்கியமான செம்மறிபட்டியை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளோம்.

6-12மாத செம்மறி மறிகள் - 14(15-20kg)
3-6 மாத செம்மறி மறிகள் - 14(10-15kg)
1 வருட செம்மறி கிடாய் - 1(20-25kg)
6 மாத செம்மறி கிடாய் - 1(10-15kg)

அடங்கிய மொத்தமாக 30செம்மறிகள் கொண்ட சிறிய செம்மறிப்பட்டியை ரூ 1,000,000/= க்கு விற்பனை செய்யவுள்ளோம்.

● வளவு,தோட்டங்களில் முழுமையான மேய்ச்சலிற்கு விடுவதன் மூலம் புற்களை செலவு இல்லாமல்
கட்டுப்படுத்தலாம்.

● ஊராடுகளுடன்(வெள்ளாடு) ஒப்பிடுகையில் மிகக்குறைந்த நோய்த் தாக்க,இறப்பு வீதம்.

● வெயில்,மழை காலங்களில் தாக்குப்பிடித்து திடமாக வளரகூடிய இனம்.

● போதிய புற்தரை மேய்ச்சல் மட்டும் போதுமானது என்பதால் பராமரிப்பு செலவு குறைவு. (தவிடு, புண்ணாக்கு என்பன தேவை என்ற அவசியமில்லை)

●தென்னந்தோப்புகள்,பெருவளவுகள்,பயிர்நிலங்களை வைத்திருப்பவர்களுக்கு களைக்கட்டுப்பாடு மற்றும் இயற்கை பசளை விநயோக நடவடிக்கைகளுக்கு மிகவும் ஏற்றதாக அமையும்.

செம்மறி வளர்ப்பில் நாம் கண்ட அனுபவமே இங்கு மேலே பதிவில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு 0762001700

இடம்:- யாழ்ப்பாணம்,கெற்பேலி(கொடிகாம சந்தியிலிருந்து கச்சாய் சந்தியூடாக 6km)

அலுவலக நேரம் :- காலை 8.30am - மாலை 5.30pm

●முறையான வாகனங்களுக்கு வழித்தட அனுமதி பெற்றுக் கொடுக்கப்படும்.

Google location link:

https://maps.app.goo.gl/ZtA3LYBKopbGWrHD7?g_st=iw


16/11/2024

Address

Usan

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Friday 08:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Telephone

+94762001700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Beta Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Beta Farm:

Share