03/03/2016
பந்தாடப்படும் கல்லூரி
அக்குரனையில் பெறுமதிக்க வளம் அஸ்ஹர் கல்லூரி ஒழுக்கமான ஒரு சமுகத்தை உருவாக்கிய பெரும் பங்கு எமது அஸ்ஹர் கல்லூரிக்கு
என்னதான் வரலாறுகள் அழகானதாக இருந்தாலும் இன்றைய நிலை என்னைவிட நீங்கள் அதிகமாக அறிந்திருப்பிர்கள்அதில் சில புரளிகளும் மக்களை தூண்டி விடும் முயற்ச்சிகளும் நடைபெறுகின்றது சரி விடயத்துக்கு வருவோம்
பணம் இதுதான் முக்கிய காரணம் அத்துடன் எமது கல்லூரிக்கு இருக்கும் முக்கிய பிரச்சனையும் இதுதான், தாம் திரட்டிய பணத்தை விட்டு அவர்களுக்கு விலகுவதற்கு விருப்பம் இல்லை, அத்துடன் பல கட்ச்சிகள் இயக்கங்களில் தீவிரமாக இருப்பவர்கள் எந்த விதத்திலும் ஒற்றுமைப்படாத அங்கத்தினர்கள் இந்த பணத்தின் காரணமாக ஒன்றாக இணைந்து இயங்குகின்றனர் இதிதான் பணம் செய்யும் மாயம்
பழைய மாணவர்கள் சங்கத்தினால் திரட்டப்பட்ட பணத்திற்கு என்ன நடக்கிறது?
என்ற சாதாரண கேள்விகளுக்கும் பதில் தர முடியாத திக்கும் இவர்களின் உண்மையான கொள்கைதான் என்ன ? நிரந்தரமாக திட்டமிட்டே பயிற்ரப்பட்ட ஒரு பொருளாளர் இவர் இருக்கும் இயக்கங்களில் இவர்தான் பொருளாளர் (அக்குரணை உருப்படும் ) அதிகமான பண உதவிகளை செய்ய முன்வருபவர்கள் இவர்களைக் கண்டதும் பின்வாங்கிச்சென்ற சந்தர்ப்பங்கள் அதிகம்
மக்கள் மத்தியில் வெறுப்பை உருவாக்கும் அங்கத்தினர்கள்
எந்தத்தகுதியும் இல்லாத பல அங்கத்தினர்கள் "தலையாட்டிகளாக " வைத்திருக்கின்றனர் இவர்கள் கூரம் கருத்துக்கள் மக்களை வேருப்படையச் செய்கின்றது இவர்களால் கல்லூரிக்கு எந்தப்பலனும் இல்லை இவர்கள் கல்லூரியின் பெயரால் பலனை வளர்ச்சியை பெறுகின்றவர்கள்
அர்த்தமற்ற நியாயங்கள் அவர்களினால் முன்வைக்கபடுகின்றமை,
ஒரு சந்தேகத்தை கேட்டால் பத்து நிமிடத்தில் உங்களுக்கு தலைவலி வந்துவிடும் அப்படியான பதில்களை கூ ரி மழுப்பும் அங்கத்தினர்கள்
அங்கத்தினர்களை தெரிவு செய்வதில் பயன்படுத்தும் யுக்திகள்
தமதுஅங்கத்தினர்கள் யாரையும் இலந்துவிடக்குடாது என்பதற்காகவே தயாரிக்கப்பட்ட யாப்பு முறை
ஏனைய பாடசாலைகளுக்கு சலுகைகளை கொடுக்காமல் தடுப்பது
மைதானம் கொடுக்காமல் பல கட்டங்களில் அக்குரணை பெண்கள் பாடசாலை புறக்கணிக்கப்பட்டது
தமது பணத்தை, பொருளாதாரத்தை வளர்ப்பதற்காகவே உருவாக்கப்பட்ட ஒரு கூ ட்டம்
அடுத்த அணி பாடசாலை அபிவிருத்திச்சங்கம்
உண்மையில் இவர்களால் எந்த அபிவிருத்தியும் நடைபெறும் என்பதில் நம்பிக்கை இல்லை பழைய மாணவர் சங்கத்தை எதிர்ப்பதற்காகவே உருவாகிய ஒரு கூ ட்டம்
அதிகமான சண்டிகள் பின்னணியில் இயங்கும் இந்தக் கூ ட்டம் உண்மையில் பாடசாலைக்கு தேவை இல்லை ஆனால் தற்போதைய நிலைமையில் பழைய மாணவர்களை எதிர்ப்பதற்கு இவர்களால் மாத்திரமே முடியும்
இது உங்களுக்கு
நல்ல அங்கத்தினர்கள் இரண்டு பக்கங்களிலும் இருக்கின்றார்கள் உண்மையில் இவர்களை ஒரு சிலர் தமது சுய இலாபத்திற்காக கவ்ரவத்திட்காக பயன்படுத்துகின்றாகள் பாடசாலை எதிர்காலம் கருதி தயவு செய்து நடுநிலையாக சிந்தனையுடன் செயல்படுங்கள்
இந்தப்பதிவின் பினூத்தல் பயங்கரமாக இருக்கும் இதனை வாசிப்பவர்கள் நிதானமாக சிந்தனையுடன் செயல்படுங்கள் அல்லாஹ் போதுமானவன்