Kattutharaiyum Arasiyalum

Kattutharaiyum Arasiyalum Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kattutharaiyum Arasiyalum, Pet service, J. Krishnapuram, Udumalpet.

The Kattutharai & Politics | கட்டுத்தரையும் அரசியலும் |📍Pollachi/Coimbatore |🐓 Aseel Heritage | 🗳️ Political Strategy | ⚙️ Industrial Logic
ஜே.கிருஷ்ணாபுரம் அசீல்ஸ்-ன் புதிய முகம். பாரம்பரியமும், அரசியல் அதிகாரமும் சங்கமிக்கும் புத்தம்புதிய களம். The Kattutharai & Politics | கட்டுத்தரையும் அரசியலும் |📍 Pollachi/Coimbatore |🐓 Aseel Heritage | 🗳️ Political Strategy | ⚙️ Industrial Logic | ஜே.கிருஷ்ணாபுரம் அசில்ஸ்-இன் புதிய முகம். பாரம்பரியமும், அரசியல் அதிகாரமும் சங்கமிக்கும் களம்.

Upcoming Breeding Male, Mayil Vallur, Aged 11 Months.
12/12/2021

Upcoming Breeding Male, Mayil Vallur, Aged 11 Months.

One of our Uchipoo Pondram Semi Adult Male.
09/09/2021

One of our Uchipoo Pondram Semi Adult Male.

One of our breeding Male. Uchipoo Chest Black Mayil, 1.6 Years old. எங்களது இனப்பெருக்க சேவல். நெஞ்சுக்கருப்பு உச்சிப்பூ...
28/02/2021

One of our breeding Male. Uchipoo Chest Black Mayil, 1.6 Years old.

எங்களது இனப்பெருக்க சேவல். நெஞ்சுக்கருப்பு உச்சிப்பூ மயில், 1.6 வருடம் வயது.

Kalai Saeval Parameswaran Samiappan Ponnusamy

26/11/2020

For the tail lovers 😍

வால் ரசிகர்களுக்காக.

From Kalai Saeval

நிறைய நண்பர்கள் கிளிமூக்கு விசிறிவால் குஞ்சுகள் இருக்கிறதா என்று அடிக்கடி எங்களிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். நாங்க...
11/09/2020

நிறைய நண்பர்கள் கிளிமூக்கு விசிறிவால் குஞ்சுகள் இருக்கிறதா என்று அடிக்கடி எங்களிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். நாங்கள் நிறைய கோழிகுஞ்சுகள் விற்பனை செய்வதில்லை. இப்போது கூட நிறைய குஞ்சுகள் இருக்கிறது. தேவைப்படும் நண்பர்கள் நீண்ட நாட்களாய் கேட்டு வைத்திருக்கும் நபர்கள் என கேட்டால் கொடுப்பதற்காக வைத்திருக்கிறோம்.

நீண்ட காலமாக ஒரு சில கோழி சேவல் இனவகைகளை அனைத்து சுத்தங்களுடனும் தேர்ந்தெடுத்து இனப்பெருக்கம் செய்து எங்களுக்கு வளர்ப்புக்கு நிறுத்தியது போக மீதியையே விற்பனைக்கு, அதும் கேட்கும் நபர்களுக்கு மட்டுமே விற்பனை செய்கிறோம். நாங்கள் விற்பனை செய்வதற்காக மட்டுமே வளர்க்கவில்லை. எங்கள் ஆசைக்காகவும் தேவைக்காவும் இருப்பது போகவே விற்பனை. குஞ்சுகள் பொரித்ததும் விற்பதோ, புக்கிங் முறையில் விற்பதோ, பணத்தேவை இருந்தால் விற்பதோ என தொழிலாக இதை செய்யவில்லை. ஆனாலும் அப்படி விற்றால் எங்கள் கோழிகளின் தரத்திற்குண்டான விலையை தான் சொல்வோம்.

அப்படியே விற்பனை செய்யும் போதும், எங்களுக்கு பிடித்த தரத்தில், நல்ல உடல்வாகு கொண்டதாய், வால் அமைப்பு, பொங்கழுத்தம் கொண்டதாய் இருந்து, முழுக்க முழுக்க எங்களுக்கு திருப்தியாக இருக்கும் குஞ்சுகளை/சேவல்களை மட்டுமே நண்பர்களுக்காக எங்களுக்கு ஏற்ற விலையில் கொடுத்து வருகிறோம்.

எங்களிடம் தமிழ்நாட்டு இனவெளியான வால் அமைப்பு கொண்ட இனங்களே அதிகம். வால் இல்லாமல் வெற்று தலைமூக்கு மட்டுமே கேட்கும் நபர்கள் தயவுசெய்து எங்களை தொந்தரவு செய்யவேண்டாம்.

இது நண்பர்களுக்கான அன்பு வேண்டுகோள்.

படத்தில் - 8 வயது இனப்பெருக்க சேவல் & மற்றும் 1.2 வயது இனப்பெருக்க சேவல்.

Lot of friends keep asking about the parrot beak fan/long tail breed chicks often with us. We don’t sell much outside commercially. Even now we have many chicks, which have been kept for our friends who have continuously asked us for many times out of passion for this breed.

We do selective breeding of protected bloodlines from our flock with all the qualities we like, and we sell only those with all the qualities as we like in a tail breed bird. We have been keeping these birds out of our passion and out of our need. We don’t keep them for selling it as chicks, we don’t take booking even before the hen is laying eggs, or we don’t sell it when we are in need of money as many does so. But when we do the sale, we demand the proper pricing of the birds as per our quality only.

Furthermore, when we do the sale, we sell only those were carefully selected with certain qualities like feather density, good length and count of tail, body structure and most importantly if the chick/adult satisfies us a breeder and ardent preservers of this particular breed.

Most importantly we have only the Tamilnadu tail breed bloodline, with beak and tail, and do not have any “commercial beak only” birds. So those who continuously ask specifically head only chicks, pls don’t disturb us.

Humble request to all the friends.

In pic - 8 years old breeding Male & 1.2 Years old breeding Male.

With - Kalai Saeval, Parameswaran Samiappan, Ponnusamy

19/08/2020

Born to 8 year old father and six year old mother. While the world is running behind different colours, we stayed with the ever best. Beautiful chest black Uchipoo mayil from our own breeding, with all qualities.

8 வயது தகப்பனுக்கும் 6 வயது தாய்க்கும் பிறந்த சேவல். உலகமே பல நிறங்களுக்கு பின்னால் ஓடிய போது நிரந்தர நிறத்துடன் நின்றுவிட்டோம் நாங்கள். நெஞ்சுக்கருப்பு உச்சிப்பூ மயில் எங்களது சொந்த இனவிறுத்தியில், அனைத்து தரத்துடனும்.

Kalai Saeval Parameswaran Samiappan Ponnusamy Maya Kannan

15/07/2020

Home born Parrot beak long tail Mayil chicks.

For other enquiries : +91 9597111162

For generic queries: Parameswaran Samiappan Kalai Saeval Ponnusamy

New addition to our breeding stock. From Erode Selva Kumar Anna.  எங்களது புது வரவுகள். ஈரோடு செல்வகுமார் அண்ணாவிடம் இரு...
15/06/2020

New addition to our breeding stock. From Erode Selva Kumar Anna.

எங்களது புது வரவுகள். ஈரோடு செல்வகுமார் அண்ணாவிடம் இருந்து.

Our Uchipoo mayil. 11 months old. First tail Finished. எங்களது 11 மாத உச்சிப்பூ மயில். முதல் வால் முடிந்துள்ளது.
03/06/2020

Our Uchipoo mayil. 11 months old. First tail Finished.

எங்களது 11 மாத உச்சிப்பூ மயில். முதல் வால் முடிந்துள்ளது.

Our Short Legged Golden Shaded Mayil.
19/05/2020

Our Short Legged Golden Shaded Mayil.

Semi adult Male pondram colour oriented Male chick. Graded one for future breeding.
16/05/2020

Semi adult Male pondram colour oriented Male chick.

Graded one for future breeding.

13/05/2020

Another upcoming Uchipoo Male - 6 months old. Good count in first tail itself.

மற்றுமொரு உச்சிப்பூ மயில் - வயது 6 மாதம். முதல் வாலிலயே சிறந்த வால் எண்ணிக்கை.

Address

J. Krishnapuram
Udumalpet
641671

Telephone

+91 95971 11162

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kattutharaiyum Arasiyalum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category