30/09/2026
அதிகாரத்தை அத்துமீறும் காஞ்சிபுரம் RJD, SO காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட நாய்களை பிடித்து அருகாமையில் உள்ள ஊராட்சி கருத்தடை மையத்திற்கு எடுத்துச் சென்று நாய்களை கொலை செய்வதற்கே இன்ப பேமஸ் ஆன டாக்டர் சசிரேகாவை வைத்தும் இரண்டு கால்நடை மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களை வைத்தும் குருவிக்காரர்களை வைத்தும் நாய்களை கதற கதற அறுவை சிகிச்சை செய்து குருவிக்காரர்களிடமே நாய்களை திருப்பிக் கொடுக்கும் காஞ்சிபுரம் மாநகராட்சி சானிட்டரி ஆபிஸர். இந்த அவலத்தை தட்டிக் கேட்க சென்ற விலங்கு நல ஆர்வலர்கள் ஆர்வலர்களை அடித்தும் போனை புடுங்கியும் வெளியில் தள்ளிய ஆர் ஜே டி