Akshaya Anbagam

Akshaya Anbagam Animal rescue,Food Donations

We Happily introduced our 1st Product.Thank you for your all support ❤️🎊🎉
05/01/2024

We Happily introduced our 1st Product.

Thank you for your all support ❤️🎊🎉

26/06/2021

ஒவ்வொரு கனவும் செயலாக நடந்து கொண்டிருக்கிறது. நான்கு வருடங்களுக்கு முன்பு,
Nurpu - 'Handloom Weaving Society' நூற்பு ஆரம்பிப்பதற்கு முந்தைய நாள் மாலையில்,
குக்கூ காட்டுப்பள்ளியின் முன் உள்ள புளிய மரத்தடியில் சிவராஜ் அண்ணன் சொன்ன வார்த்தைகள் இன்று கண் முன்னே விரிந்து கொண்டிருக்கிறது. சிறு வெளிச்சத்தை கொண்டு மெல்ல மெல்ல நகரந்து கொண்டிருக்கிறோம். பெரும் நோயச்ச காலத்தில் தினதந்தி நாளிதழின் இன்றைய செய்தியை படித்துவிட்டு நண்பர்களிடம் இருந்து வரும் வாழ்த்துச் செய்தியுடனான உரையாடல் தொடர்ச்சியாக செயல்படவதற்கான உத்வேகத்தை கொடுத்துள்ளது. இறையின் ஆசீர்வாத்த்தால் நிறைய குழந்தைகள் வந்து நெசவை கற்றுக்கொள்ளுவதோடு அதன் வாழ்வியலோடு கலந்த அறத்தினையும் எடுத்துச் செல்வார்கள் என்று தீர்க்கமாக நம்புகிறேன்.

இந்த தருணத்தில் குடும்ப உறவுகளையும் எல்லா காலத்தில் துணை நிற்கும் குக்கூ சொந்தங்களையும் மற்றும் தோழமைகளையும் மனதார நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்.

எல்லாம் செயல் கூடும்...

அட்சயாவில் நவராத்திரி இனிதே ஆரம்பம் 🎉
18/10/2020

அட்சயாவில் நவராத்திரி இனிதே ஆரம்பம் 🎉

Admission Started Now ☺️
08/09/2020

Admission Started Now ☺️

25/07/2020
Welcome to Akshaya Little Angles...
09/03/2020

Welcome to Akshaya
Little Angles...

08/03/2020

Address

Tirunelveli
627425

Telephone

+917395907505

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akshaya Anbagam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akshaya Anbagam:

Share