Gokulam Gosalai

Gokulam Gosalai நாட்டு பசுக்கள் பாதுகாக்கும் கோசாலை
गोकुलम गौशाला

அனைவருக்கும் வணக்கம் நமது கோகுலம் கோசாலையில் உங்கள் அனைவரது மேலான ஆசீர்வாதம் மற்றும் ஆதரவால் தற்போது பசு கன்று காளை என 2...
29/01/2026

அனைவருக்கும் வணக்கம் நமது கோகுலம் கோசாலையில் உங்கள் அனைவரது மேலான ஆசீர்வாதம் மற்றும் ஆதரவால் தற்போது பசு கன்று காளை என 26 என பெருகியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது

தற்போது அறுவடை காலம் துவங்கி இருப்பதால் வைக்கோல் மிக மலிவாக கிடைக்க துவங்கியுள்ளது நமது கோகுலம் கோசாலைக்கு தினசரி 4 கட்டு வீதம் ஒரு வருடத்திற்கு தோராயமாக ஆயிரத்தி இருநூறு கட்டு வைக்கோல் தேவை உள்ளது தற்போது கிடைக்கும் வைக்கோல் அடுத்த ஆண்டு இதே அறுவடை காலம் வரை நாம் சேமித்து வைக்க வேண்டியுள்ளது தற்போதை ஒரு கட்டு வைக்கோல் ஏற்றுக்கூலி மற்றும் போக்குவரத்து வாடகை மேலும் இந்த வைக்கோலை பாதுகாப்பாற்கான செலவு என எல்லாம் சேர்த்து ஒரு கட்டுக்கு 300 ரூபாய் செலவாகிறது தங்களால் இயன்ற அளவு கோசாலைக்கு வைக்கோலாகவோ அல்லது நிதியாக கொடுத்து உதவுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறோம்
Aran
a/c 510909010072648
IFSC CIUB0000134
City union bank
Nagercoil branch
மேற்கண்ட வங்கி கணக்கில் பணம் செலுத்திய பின் தகவலை 9944108501 என்ற எண்ணிற்கு அனுப்பி வைக்கவும்

Address

Nagercoil

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gokulam Gosalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gokulam Gosalai:

Shortcuts

Share

Category